Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2026

Alappuzha Sandhayil

Movie: Youth
Singers: Karunaas, Grace Karunaas, Ken Karunaas
Composer: G. V. Prakash Kumar
Lyricist: Ken Karunaas
Genre: Folk

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

**ஆண்:** ஆலங்குடி வேலாங்குடி **பெண்:** ஆலங்குடி வேலாங்குடி **ஆண்:** ஆலங்குடி வேலாங்குடி **பெண்:** ஆலங்குடி வேலன் வேலன் **ஆண்:** ஆலங்குடி வேலாங்குடி / அழகான சேதாங்குடி **பெண்:** ஆலங்குடி வேலாங்குடி / அழகான சேதாங்குடி **ஆண்:** ஆலப்புழா சந்தையில / சேந்துக்கலாம் கைய புடி **பெண்:** ஆலப்புழா சந்தையில / சேந்துக்கலாம் கைய புடி! **ஆண்:** குட்டநாடன் புஞ்சையில / மல்லிகப்பூ வித்தவளே / மல்லிகப்பூ வித்துசின்ன / மாமன் மேல கைய போடு **இருவர்:** ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ **பெண்:** ஹே புள்ளைங்கெல்லாம் கரண்டு கம்பு / உரசிடாம இருந்துக்கோ / திஷ்டி பொட்ட நெத்தில வச்சு / பூசணிக்கா உடச்சுக்கோ **ஆண்:** நான் நல்ல மூட் ல இருக்கேன் / ஆனா யூஷுவலி நான் கிறுக்கேன் / என் கைல மாட்டாம கம்முனு போனா / காட் இல்ல அரக்கன் **ஆண்:** குட்டநாடன் புஞ்சையில / மல்லிகப்பூ வித்தவளே / மல்லிகப்பூ வித்துசின்ன / மாமன் மேல கைய போடு **இருவர்:** ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ / அடி ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ
NammaTamil • Song Lyrics (English) 2026

Alappuzha Sandhayil (English Lyrics)

Movie: Youth
Singers: Karunaas, Grace Karunaas, Ken Karunaas
Composer: G. V. Prakash Kumar
Lyricist: Ken Karunaas

English Lyrics Page 2 of 2

**Male:** Alangudi velangudi **Female:** Alangudi velangudi **Male:** Alangudi velangudi **Female:** Alangudi velan velan **Male:** Alangudi velangudi / Beautiful Sedhangudi **Female:** Alangudi velangudi / Beautiful Sedhangudi **Male:** At the Alappuzha market / Let us mingle and hold hands **Female:** At the Alappuzha market / Let us mingle and hold hands! **Male:** O maiden who sowed jasmine flowers / In the Kuttanadan field / Since you sowed the jasmine / Place your hand upon your uncle **Both:** Yelo yelo yelo yelelelo / Adi yelo yelo yelo yelelelo / Yelo yelo yelo yelelelo / Adi yelo yelo yelo yelelelo **Female:** Hey, all you kids, keep away from the sugarcane stalk / Don't rub against it / Put the tishthi mark on your forehead / And smash the pumpkin **Male:** I am in a good mood / But usually I am crazy / If you slip away from my hand and go quiet / I am a demon with no God **Male:** O maiden who sowed jasmine flowers / In the Kuttanadan field / Since you sowed the jasmine / Place your hand upon your uncle **Both:** Yelo yelo yelo yelelelo / Adi yelo yelo yelo yelelelo / Yelo yelo yelo yelelelo / Adi yelo yelo yelo yelelelo
Preparing your PDF download, please wait...