Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2026

Adi Podi

Movie: Meesaya Murukku 2
Singers: Hiphop Tamizha
Composer: Hiphop Tamizha
Lyricist: Hiphop Tamizha
Genre: Sad

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : அடி போடி அடி போடி விளையாடி விளையாடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி ஆண் : உன் பின்ன நான் வந்தேன் அப்போலாம் நீயும் என்ன மதிக்கலடி ஆனா உன்ன தாண்டி இந்த உலகத்துல வேற பொண்ண புடிக்கலடி ஆண் : அய்யோ புடிக்குதடி பைத்தியம் எனக்கு புடிக்குதடி அய்யோ வலிக்குதடி இந்த வலி வேற மாதிரி இருக்குதடி ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணே அடி போடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணே அடி போடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணே அடி போடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி ஆண் : காதலர் தினம் அது வியாபாரம் ஸ்டே வொர்க் னு சொல்லி ஓட்டிட்டியே மெரினா மாலு அடி வாரம் வேற ஒருத்தன நீ பாத்திட்டியே ஆண் : ஹையோ நீ பண்ணது அநியாயம் இப்போ பிளேட்ட டோட்டலா மாத்துறியே என்ன டாக்ஸிக்குன்னு ஏமாத்துறியே மென்டல் ஹெல்த்ன்னு மிரட்டுறியே ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணே அடி போடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி ஆண் : அடி போடி பெண்ணே அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணே அடி போடி என் வாழ்க்கையோடு ஏன் விளையாடி
NammaTamil • Song Lyrics (English) 2026

Adi Podi (English Lyrics)

Movie: Meesaya Murukku 2
Singers: Hiphop Tamizha
Composer: Hiphop Tamizha
Lyricist: Hiphop Tamizha

English Lyrics Page 2 of 2

Male Part Adi podi adi podi Vilaiyaadi vilaiyaadi Nee senjathellaam seriyaadi En vaazhkaiyodu yen vilaiyaadi Male Part Un pinna naan vandhen Appolaam neeyum enna madhikaladi Aana unna thaandi indha ulagathula Vera ponna pudikkaladi Aiyoo pudikkuthadi Paithiyam enakku pudikkuthadi Aiyo valikkuthadi Indha vali vera maari irukkuthadi Male Part Adi podi penne adi podi Nee senjathellaam seriyaadi Adi podi penne adi podi En vaazhkaiyodu yen vilaiyaadi Male Part Adi podi penne adi podi Nee senjathellaam seriyaadi Adi podi penne adi podi En vaazhkaiyodu yen vilaiyaadi Male Part Adi podi penne adi podi Nee senjathellaam seriyaadi Adi podi penne adi podi En vaazhkaiyodu yen vilaiyaadi Male Part Kaadhalar dhinam adhu vyaabaaram Stay work nu solli ottitiye Marina maalu adi vaaram Ver orutahna nee paathittuye Male Part Haiyo nee pannadhu aniyaayam Ippo plate-ah total ah maathuriye Enna toxic-nu yemaathuriye Mental health-nnu meratturiye Male Part Adi podi penne adi podi Nee senjathellaam seriyaadi Adi podi penne adi podi En vaazhkaiyodu yen vilaiyaadi Male Part Adi podi penne adi podi Nee senjathellaam seriyaadi Adi podi penne adi podi En vaazhkaiyodu yen vilaiyaadi
Preparing your PDF download, please wait...