Definition
சம்பந்தம் ; மூலைக்கையோடணைத்த மரம் ; நோயின் ஒட்டுத்தொடர்பு
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
Engagement
1
views
0
likes
0
Comments
0
Shares
Word Details
- Word
- தொற்று
- Translation
- Thorru
- Part of Speech
- Noun
- Difficulty
- intermediate
- Origin
- Sanskrit Derivative
- Pronunciation
- / Thorru /
Share a Dictionary Word
Contribute rare Tamil vocabulary, regional dialect terms, and etymological definitions.
Related Words
Here are some related words you might find useful.
Recent Words
Explore recently added Tamil dictionary words
மடாதிபத்தியம்
கோயில் அல்லது மடத்தின் ஆளுகை
மடிச்சீலை
ஆசார உடை ; கோவணம் ; மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை
மடிசஞ்சி
புல் அல்லது கம்பளியாலான பை
மடிதல்
மடங்குதல் ; நுனிமழுங்குதல் ; தலைசாய்தல் ; வீழ்தல் ; வாடுதல் ; சுருளுதல் ; முயற்சி அறுதல் ; தூங்குதல் ; சுருங்குதல் ; ஊக்கங்குறைதல் ; அழிதல் ; சாதல் ; தானியங் கேடுறுதல் ; திரண்டுசெல்லுதல் ; கொப்புளம் உடைதல் ; மறத்தல்
மடித்தல்
மடக்குதல் ; வளைத்தல் ; பேச்சில் மடங்க வடித்தல் ; அழித்தல் ; உழக்குதல்
மடி
மடங்குகை ; வயிற்றுமடிப்பு ; வயிறு ; அரை ; மடித்த தொடையின் மேற்பாகம் ; ஆடை ; தாள் முதலியவற்றின் மடிப்பு ; பை போன்ற முந்திச்சுருக்கு ; வலைவகை ; பசு முதலியவற்றின் முலையிடம் ; அடக்கம் ; தனிமை ; சோம்பல் ; சோம்பலுடையவன் ; நோய் ; மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை ; கேடு ; பகை ; பொய் ; தீநாற்றம் ; ஆடைவகை ; தீட்டில்லா நிலை ; இரட்டைக் கட்டுமரம் ; சோறு ; தாழை ; தாழைவிழுது ; மடங்கு
Popular This Week
Most searched Tamil dictionary words right now
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.